Call Us:(+94) 72 720 0000
Visit Us:72 Ananda Coomaraswamy Mawatha, Colombo 07
Follow us:
என்றும் நாங்கள் உங்களுடன்!
மாற்றத்தை நோக்கிய வெற்றிப்பயணம்...
01234567890                     ,012345678900123456789001234567890                                         R                     s

ஊதிய உயர்வு பெறப்படும்

0123456789001234567890

மாவட்டங்களில் பாடசாலைகள் தரமுயர்த்தப்படும்

0123456789001234567890

பிரதேச செயலகங்கள் நுவரெலியாவில் உருவாக்கப்படும்

01234567890                     ,012345678900123456789001234567890

பேர் ஆசிரியர் பணிக்கு உள்வாங்கப்படுவர்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

தொழிலாளரின் கௌரவம் காத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
http://2020.cwc.lk/wp-content/uploads/2019/11/Untitled-1.jpg

போராட்ட வரலாறு

கேகாலையில் நவிஸ்மியர் தோட்டத்திற்கு புறம் வசித்த சிங்களவர்களுக்கு காணி பகிர்ந்தளிக்க 1946 ஆம் ஆண்டு அங்கு வசித்த 360 தொழிலாளர்களை இடம்பெயருமாறு அரசாங்கம் கட்டளையிட்டதை தொடர்ந்து 21 நாட்கள் போராடி மீண்டும் அவர்களுக்கு பிறந்த மண்ணை பெற்றுக்கொடுத்தார். சௌமியமூர்த்தி தொண்டமான் எனும் இளைஞர்!
http://2020.cwc.lk/wp-content/uploads/2019/11/Vote-right.jpg

வாக்குரிமையை பெற்றுக்கொடுத்த இ.தொ.கா

ஏப்ரல் 28, 1952 இல் இலங்கை வாழ் இந்திய மக்களுக்கு குடியுரிமை வழங்குமாறு சௌமியமூர்த்தி தொண்டமான் பேரணியொன்றையும் சத்தியாக்கிரகம் ஒன்றையும் நடத்தி பேராடியதன் பலனாக 850,000 இந்தியர்களை இலங்கை குடியுரிமை கொண்ட பிரஜைகளாக அங்கீகரிக்கச் செய்தது இ.தொ.கா
http://2020.cwc.lk/wp-content/uploads/2019/11/Untitled-2.jpg

கல்வி தந்த காங்கிரஸ்

1970 ஆம் ஆண்டு சௌமியமூர்த்தி தொண்டமான் நாடாளுமன்றிற்கு உள்வாங்கப்பட்டதனை தொடர்ந்தே பெருந்தோட்டங்களில் பாடசாலைக்ள அமைக்கப்பட்டன. சுவீடன் நாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனமான சீடா நிறுவனத்தின் வாயிலாக மலையகத்தில் கல்வியை மேம்பட செய்த பெருமை சௌமியமூர்த்தி தொண்டமானையே சேரும்.

“ மக்களை ஆளவேண்டும் என நினைப்பதை விட மக்கள் வாழ வேண்டும் என்று நினைப்பதே மக்கள் தலைவன். ”

சௌமியமூர்த்தி தொண்டமான்
ஸ்தாபக தலைவர், இ.தொ.கா

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்சாதனைகள்

  • Present
  • 1946
  • 1949
  • 1952
http://2020.cwc.lk/wp-content/uploads/2019/11/Nuwa-Univ.jpg
தேர்தல் கோரிக்கைகள்

முழுமையான பல்கலைக்கழகம் ஒன்றை நுவரெலியா மாவட்டத்தில் அமைத்தல்

http://2020.cwc.lk/wp-content/uploads/2019/11/nuwa-clg.jpg
தேர்தல் கோரிக்கைகள்

பெருந்தோட்டத்தில் மேலுமொரு கல்வியற் கல்லூரி ஒன்றை ஊவா மாகாணத்தில் அமைத்தல்

http://2020.cwc.lk/wp-content/uploads/2019/11/hatton-clg.jpg
தேர்தல் கோரிக்கைகள்

திறந்த பல்கலைகழகத்தின் பிராந்திய கிளையை அட்டனில் நிறுவ நடவடிக்கை

http://2020.cwc.lk/wp-content/uploads/2019/11/Untitled-3.jpg
நவிஸ்மியர் போராட்டம்

நவிஸ்மியர் தோட்டத்தில் நிர்கதியான 360 பேரை நேரில் சென்று பார்வையிட்டமை

http://2020.cwc.lk/wp-content/uploads/2019/11/Untitled-3.jpg
நவிஸ்மியர் போராட்டம்

இலங்கை அரசிற்கு எதிராக போராட பிரதேச தலைவர்களை ஒருங்கிணைத்தல்

http://2020.cwc.lk/wp-content/uploads/2019/11/Untitled-3.jpg
நவிஸ்மியர் போராட்டம்

360 பேருக்கு தனது போராடி அதே இடத்தினை பெற்றுக்கொடுத்தார் சௌமியமூர்த்தி தொண்டமான்!

http://2020.cwc.lk/wp-content/uploads/2019/11/Parliament01-2.jpg
குடியுரிமை போராட்டம்

நாடாளுமன்றில் இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது

http://2020.cwc.lk/wp-content/uploads/2019/11/Parliament01-3.jpg
குடியுரிமை போராட்டம்

டட்லி சேனாநாயக்கவை நாடாளுமன்றில் எதிர்த்த சௌமிய மூர்த்தி தொண்டமான்

http://2020.cwc.lk/wp-content/uploads/2019/11/Parliament01-1.jpg
குடியுரிமை போராட்டம்

குடியுரிமை பறிப்பால் இந்திய வம்சாவளியினர் தேர்தலில் தெரிவாகவில்லை

http://2020.cwc.lk/wp-content/uploads/2019/11/Parliament01-1.jpg
குடியுரிமை போராட்டம்

ஏப்ரல் 28 ஆம் திகதி இலங்கை வாழ் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்க கோரி எதிர்ப்பு பேரணி

http://2020.cwc.lk/wp-content/uploads/2019/11/Parliament01-3.jpg
குடியுரிமை போராட்டம்

பிரதமர் அறைக்கு முன்பாகவும் நாடாளுமன்றிற்கு முன்பாகவும் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டமை

http://2020.cwc.lk/wp-content/uploads/2019/11/Parliament01-2.jpg
குடியுரிமை போராட்டம்

இந்திய வம்சாவளியினர் 850000 பேருக்கு குடியுரிமையை பெற்றுக்கொடுத்த இ.தொ.கா

http://2020.cwc.lk/wp-content/uploads/2019/11/page_logo.png

மலையாக நலனுக்காகஸ்ரீ பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் முன்வைத்துள்ள கோரிக்கைகள்

0123456789001234567890                                         y                     r                     s

விஷேட வேலைத்திட்டம்

0123456789001234567890

மாவட்டங்களில் பாடசாலைகள் உருவாக்கப்படும்

01234567890                                         U                     n                     i                     v

நுவரெலியா மாவட்டத்தில்

01234567890                                         C                     o                     l                     l                     e                     g                     e

உவாவில் கல்வியற்கல்லூரி

என்றும்நாங்கள் உங்களுடன்

ஜனாதிபதி தேர்தல் களத்தில்

7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் பிரசாரம்

http://2020.cwc.lk/wp-content/uploads/2019/11/media_coverage_04.jpg
தேர்தல் களத்தில்

நுவரெலியா டெல்மார், ராகலை பிரதேசங்களில் தேர்தல் பிரச்சாரக்கூட்டங்கள்

http://2020.cwc.lk/wp-content/uploads/2019/11/media_coverage_07.jpg
தேர்தல் களத்தில்

கர்க்கஸ்வோல் பிரதேசத்தில் தனது தேர்தல் பிரசார நடவடிக்கையில் இ.தொ.கா இளைஞர் அணி

http://2020.cwc.lk/wp-content/uploads/2019/11/media_coverage_05.jpg
தேர்தல் களத்தில்

வெதமுல்ல, லபுகல, புலுபீல்ட், கெமிலிதன், புரொடப் பிரதேசங்களில் தேர்தல் பிரசாரம்

http://2020.cwc.lk/wp-content/uploads/2019/11/media_coverage_06.jpg
தேர்தல் களத்தில்

கலிபேக், சமரஹில், ஐபொரஸ்ட், உடபுசலாவ, கந்தபளை பிரதேசங்களில் தேர்தல் பிரசாரம்

இ.தொ.கா தகவல்களைப் பெறமின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யுங்கள்

மலையாக நலனுக்காகஸ்ரீ பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் முன்வைத்துள்ள கோரிக்கைகள்

http://2020.cwc.lk/wp-content/uploads/2019/11/thondaa01-1-1.jpg
http://2020.cwc.lk/wp-content/uploads/2019/11/job01-.jpg

வேலைவாய்ப்பு

அரச தொழில்வாய்ப்பில் மிகவும் குறைந்தளவாக இருக்கின்ற இந்தியவம்சாவளி மக்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க குறைந்தப்பட்சம் 10 வருடங்களுக்கு ஒருவிஷேட வேலைத்திட்டத்தை உறுதிப்படுத்தல்.

பெருந்தோட்டங்களில் இயங்காதிருக்கின்ற தொழிற்சாலைகளை இளைஞர்கள், யுவதிகளின் தொழில்வாய்ப்புக்காக மாற்றியமைத்தல்.

http://2020.cwc.lk/wp-content/uploads/2019/11/Hospital01-1.jpg

சுகாதாரம்

ஏற்கனவே அரசு பொறுப்பேற்றுள்ள தோட்ட வைத்தியசாலைகளை தரமுயர்த்தலும் எஞ்சிய தோட்டவைத்தியசாலைகளை அரசு பெறுப்பேற்றலும். நுவரெலியா மாவட்ட கிளங்கன் ஆதாரவைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தல். ஆரம்ப சுகாதாரமையங்களை பெருந்தோட்டங்களில் உருவாக்குதல்.
http://2020.cwc.lk/wp-content/uploads/2019/11/Nuwa-dist01-1.jpg

நிர்வாக சீரமைப்பு

மக்கட் தொகை அதிகளவிலுள்ள கிராமசேவகப் பிரிவுகளை சனத்தொகை அடிப்படையாக கொண்டு அதிகரித்தல். தற்பொதுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவு எல்லைகளை மீளமைத்தல். நுவரெலியா மாவட்டத்தில் புதிய நகரசபைகளையும் மாநகர சபைகளையும் உருவாக்குதல்.
http://2020.cwc.lk/wp-content/uploads/2019/11/poverty01-1.jpg

வறுமை ஒழிப்பு

வறுமையை ஒழிப்பதற்கு போசனை மட்டத்தை உயர்துவதற்கும் பெருந்தோட்டப் பிரதேசத்துக்கென விசேட வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்தல் வேண்டும். நுவரெலியா மாவட்டத்தில் விவசாய உற்பத்திகளை நவின முறையில் சந்தைப் படுத்துவதற்கான விசேட பொருளாதார மத்திய நிலையங்களை உருவாக்குதல். பிரதேச வளங்களைப் பயன்படுத்தி சுய தொழில் வேலைவாய்ப்புத் திட்டங்களை உருவாக்கி இளைஞர் யுவதிகளில் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுதல்.

இணைந்து செயல்படுவோம்info@cwc.lk

முகவரி
72 Ananda Coomaraswamy Mawatha,
Colombo 07